வால்பாறையில் உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை: வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா சிலை வளாகத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கட்சி கொடியேற்றினார்.
தொடர்ந்து, வால்பாறையில் உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் TK அமுல் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, சலாவுதீன், பொன் கணேஷ், ஏகசிவநாதன் உட்பட ஏராளமான வால்பாறை அஇஅதிமுக நகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வார்டு கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.