கோவை: பொள்ளாச்சி பகுதியில் நாளை (16.09.21) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி பகுதியில் நாளை வியாழக்கிழமை 16ம் தேதி மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மார்க்கெட் ரோடு மற்றும் பேருந்து நிலைய பகுதி உயரம் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செப்டம்பர் 16ம் தேதி வியாழக்கிழமை கோட்டூர் ரோடு, ஊத்துக்காடு, பாலக்காடு ரோடு, சேரன் காலனி, நேதாஜி நகர், பல்லடம் ரோடு, அரசு மருத்துவமனை, கடைவீதி, புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகள், வெங்கடேசா காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.