கோவை ஒப்பணக்கார வீதி பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ஒப்பணக்கார வீதி பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 103 இடங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 6 இடங்களிலும், சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 இடங்களிலும், ஆர்எம்கேவி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 இடங்களிலும், நல்லி சில்க்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு இடத்திலும் என 13 இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.