பெண் காவலர் ராபியா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: டெல்லியில் ராபியாவின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் பெண் காவலர் ராபியா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, உரிய நீதியை மத்திய-மாநில அரசுகள் பெற்றுத்தரக் கோரியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெல்ஃபர் கட்சியின் மகளிர் அணி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் சிறுமிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.