தமிழகத்தில் 121-நகராட்சிகள் இருந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற 29-பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்த ஆணையிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக 121-நகராட்சிகளாக இருந்தது 150-ஆக உயர்ந்தது.
கோவை: கோவையில் பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தியதை குறித்து இன்று முதல் கட்ட கருத்துக்கேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், கே.என்.நேரு புதியதாக 29- பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்தார். தமிழகத்தில் 121-நகராட்சிகள் இருந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற 29-பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்த ஆணையிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக 121-நகராட்சிகளாக இருந்தது 150-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கோயம்புத்தூர் கருமத்தாம்பட்டி, கூடலூர், காரமடை, மதுக்கரை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நான்கு நகராட்சியைச் சார்ந்த முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர், கிராம ஊராட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவிட்டனர்.