திருப்பூரில் மது குடித்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வாய்க்காலில் விழுந்து பலி.!!!

நண்பருடன் மது குடித்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியான சம்பவத்தில், குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: நண்பருடன் மது குடித்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடத்துக்குளம் அருகே உள்ள கணியூரில் உள்ள விவசாய பாசன வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. 



இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.



இதில் இறந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ரவி என்பதும் நேற்று மாலை வாய்க்காலின் கரைப் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியது தெரியவந்துள்ளது.

எனவே நண்பர்களுடன் ஏற்பட்ட தகராற்றில் ரவி கொலை செய்யப்பட்டாரா அல்லது குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா என கணியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...