கோவை இலங்கை அகதிகள் முகாமில் 100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது!

கோவை கோட்டூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இன்று 100க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது.


கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 1475 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி கார்களில் அமர்த்தபடியே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கோவை கோட்டூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கோட்டூர் காவல் நிலையம் சார்பாக தடுப்பூசி ஊசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனவே இந்த முகாமின் மூலம் அகதிகள் முகாமில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...