வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம்.!!

வால்பாறை: வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது.


வால்பாறை: வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம்சரவண மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குசலவன் சௌந்தரபாண்டியன், எம்.ஜே.பி ஷாஜி, பஷீர் அஹமது கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புது மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளின் வாடகை உயர்வு பற்றியும் தொழில் வரி வைப்பு நிதி ஜிஎஸ்டி உயர்வு பற்றி ஆலோசனை நடைபெற்றது. இந்த கொரானா காலத்தில்நஷ்டத்தில் இருக்கும்.

வால்பாறை மார்க்கெட் வியாபாரிகள் மிக சிரமத்தில் உள்ளார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகள்இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு முடிவு எடுத்து கொடுக்க வேண்டுமென வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.

சங்க நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதனுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில்பிரதீப் குமார், மார்க்கெட் சிவா, டெய்லர் செல்வம், வளையல் கடை சேகர், பூ கடை கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளர் குஞ்சாலி, வெத்தலை கடை பாபு, பேக்கரி பஷீர், குசலவன் சிறு கடை வியாபாரிகள் விஜயன், வளையல் கடைராஜா, தங்கவேல் மார்க்கெட் வியாபாரிகள் சிறு கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...