வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 41 வழக்குகளுக்கு தீர்வு..!

கோவை: வால்பாறையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 41 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: வால்பாறையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 41 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் லோக் அதலாத் நீதிபதி SP.கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர்கள் RR.பெருமாள், முத்துச்சாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் உள்ளிட்ட 53 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 41 வழக்குகள் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.



மேலும், அபராதத் தொகை, காசோலை மற்றும் ஜீவனாம்ச வழக்குகளில் ரூ. 9,39,600/-- வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் வழக்கறிஞர்கள் RR.பெருமாள், முருகன், முத்துசாமி, அன்பு நாகராஜ், தன்னார்வலர்கள் முனியாண்டி, மூர்த்தி (எ) நேரு, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...