திருப்பூர்: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தது, தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை கண்டித்து உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுரா மாநிலத்தில் நீண்டகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. கடந்த முறை நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தது, தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், அம்மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் தசரத் தேவ் சிலைகளை சேதப்படுத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து உடுமலைப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.