அம்மா வைஃபை இங்கே தாங்க இருந்துச்சு... திடீர்னு காணாம போச்சுங்க.... பயணிகள் புலம்பல்.!!

கோவை: கோவையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.புரம், வ.உ..சி பார்க் காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் அம்மா வைஃபை அமைத்து பொதுமக்கள் செயல்பாட்டிற்காகச் செயல்பட்டு வந்தது.


கோவை: கோவையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.புரம், வ.உ..சி பார்க் காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் அம்மா வைஃபை அமைத்து பொதுமக்கள் செயல்பாட்டிற்காகச் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவை டவுன் பேருந்து நிலைய பகுதியில் அம்மா வைஃபை தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் திடீரென மாயமாகிப் போனது.



காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள், மாணவ, மாணவியர்கள், அந்த இலவச வைஃபை மூலமாகச் செல்லில் கனெக்ட் செய்து கொண்டு முக்கிய தகவல்கள் பரிமாற்றம் செய்வதற்கு இவை உதவிக்கரமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அம்மா வைஃபை வைத்திருந்த அதற்கான கருவிகள் மட்டும் உள்ளது.

அதன் செயல்பாடு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் அதே இடத்தில் எங்களுக்கு வைஃபை வசதியை உருவாக்கித் தர வேண்டும்.

அதன் மூலமாக எங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...