கோவை மத்திய சிறைச்சாலை புதிய நுழைவுவாயில் திறக்க தயார் நிலையில் உள்ளது.!!

கோவை: மத்திய சிறைச்சாலை புதிய நுழைவுவாயில் திறக்க தயார் நிலையில் உள்ளது.


கோவை: மத்திய சிறைச்சாலை புதிய நுழைவுவாயில் திறக்க தயார் நிலையில் உள்ளது.

கோவை மத்திய சிறைச்சாலை மிகவும் பிரபலமானது. இதில் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறைச்சாலைக்குக் கைதிகளைக் கொண்டு செல்வதற்காக வ.உ.சி.பார்க் அருகே பிரமாண்ட நுழைவுவாயில் மற்றும் பாதுகாப்புகள் உள்ளனர்.

இதற்கு முன்னதாக காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பகுதியில் ஒரு நுழைவாயிலிருந்தது. அவை மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிறையில் பணியாற்றக்கூடிய ஜெயிலர்கள், வார்டன்கள், சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுக்கான தங்கும் குடியிருப்புகள் உள்ளன.



அதற்காக அவர்கள் எளிமையான முறையில் சென்று வருவதற்காகக் கோவை காந்திபுரம் சென்ரல் பேருந்து நிலையத்திற்கு எதிரே காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு அருகே பிரம்மாண்டமான முறையில் புதிய நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுப் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சிறைத்துறை காவல்துறை சூப்பிரண்டு செந்தாமரை கண்ணனிடம் கேட்டபோது:-

இதற்கு முன்பு கைதிகள் அழைத்துச் செல்லக்கூடிய பகுதியிலிருந்து பணி புரியக்கூடிய சிறை காவல்துறை அவருடைய குடியிருப்புக்குச் சென்று வந்தன.

அவர்கள் நேரடியாகச் செல்வதற்காக இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட்டு சிறைக்காவலர்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...