கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் 9-பேருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையின் போது ஹாரன் பால், பாபு, அதிமுக முன்னாள் நிர்வாகி அருளானந்தம், அருண்குமார், ஆகிய 4-பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி குற்றப்பத்திரிக்கை ஆன்லைன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட 9-பேரும் நேரடியாக ஆஜராகவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை நீடித்து நீதிபதி வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.