கோவையில் 15-ம் தேதி தபால் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்.!!!

கோவை: தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் 15-ம் தேதி நடக்கிறது.


கோவை: தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் 15-ம் தேதி நடக்கிறது.

கோவையில் உள்ள தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம் மண்டல அளவிலும் கோட்ட அளவிலும் நடைபெற உள்ளது. மண்டல அளவிலான முகாம் வருகின்ற 15-ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.

3-மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முகாம் கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் 11-மணி முதல் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கான மனுக்களை 13-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

17-ம்தேதி ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகத்தில் நடைபெறும் கோட்ட அளவிலான முகாமிற்கு நாளை மனுக்களை அனுப்ப வேண்டும். இந்த முகாமில் தபால் துறையில் உள்ள குறைகள் அதிகாரிகள் முன்னிலையில் மக்களுக்குத் தீர்த்து வைக்கப்படும். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...