கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்௧கரா இ.ஆ.ப., பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளத்தில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி மாநகராட்சியின் சேவைகளை மேம்படுத்தி வருகிறது.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக இன்று 09.09.2021 ட்ரோன் மூலமாக உக்கடம் பெரிய குளத்தில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் முன் மாதிரி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளின் மொத்த கொள்ளளவை ட்ரோன் மூலமாக அளவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான மாதிரி முன்னோட்டத்தைக் கோவை உக்கடம் பெரியகுளத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.