பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.!! குடும்ப நலநிதி 3-லட்சத்திலிருந்து 5-லட்சமாக உயர்வு.!! சட்டமன்றத்தில் சாமிநாதன் தகவல்.!!

கோவை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் எனவும், குடும்ப நலநிதி 3- லட்சத்திலிருந்து 5-லட்சமாக உயர்த்தப்படும் என சட்டமன்றத்தில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


கோவை: பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் எனவும், குடும்ப நலநிதி 3- லட்சத்திலிருந்து 5-லட்சமாக உயர்த்தப்படும் என சட்டமன்றத்தில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகச் சட்டமன்றத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை காண மானிய கோரிக்கை நடைபெற்றது.

அதில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்:-

தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும் குடும்பநல நிதி பணியின் போது உயிரிழந்த 3-லட்சமாக வழங்கப்படுகிறது. அவை 5-லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சாமிநாதன் பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3-லட்சத்திலிருந்து ரூ.5-லட்சமாக உயர்த்தப்படும் எனவும் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்றும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற நிதியுதவிகள் வழங்கப்படும்.

மேலும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த ரூ. 3-லட்சத்தை உயர்த்தி ரூ.5-லட்சமாக வழங்கப்படும்.

ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 5-லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...