பொள்ளாச்சி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 5-சவரன் நகை பறிப்பு - தாலுகா காவல்துறை விசாரணை.!!!

கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 5-சவரன் நகை பறிப்பு - தாலுகா காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 5-சவரன் நகை பறிப்பு - தாலுகா காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள நல் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் விவசாயி. அவரது மனைவி வித்யா மகேஸ்வரி (38). இவர் நேற்று வீட்டின் வளாகத்திற்குள் நடைப் பயிற்சி மேற்கொண்டு இருந்த போது அங்கு திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் வித்யா மகாலட்சுமியின் கழுத்திலிருந்த 5-சவரன் நகையைப் பறித்து விட்டுத் தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக, அவர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்று வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...