கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் SC/ST பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் SC/STபணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் தேசிய SC/ST ஆணையத்தின் உத்தரவின்படி கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைப்பு அலுவலரால் இன்று 07.09.2021 நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் 12-மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.