திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற 11- ஆசிரியர்களுக்கு ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் சார்பில் நேசன் பில்டர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூரில் கல்வித் துறையில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்குக் கடந்த ஐந்தாம் தேதி தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பித்தது.

இந்நிலையில் கல்வித்துறையில் சிறந்து விளங்கி தமிழக அரசின் சார்பில் விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் விதமாகத் திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் விழா, அவினாசி சாலையில் உள்ள ஏ.வி.பி.பள்ளி வளாகத்தில் ரோட்டரி மெட்டல் டவுன் தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ரோட்டரி மெட்டல் டவுன் ஆளுநர், சண்முக சுந்தரம் ஆகியோர் மாவட்டத்தில் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருதுகளை வழங்கி சிறப்புச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியி, ரோட்டரி மெட்டல் டவுன் செயலாளர். மணிகண்டன், துணை ஆளுநர் ஆறுமுகம், பொருளாளர் தங்கராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.