வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு.!! வெறிச்சோடிய கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம்.!!

கோவை: வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்த காரணத்தால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வெறிச்சோடிய காணப்பட்டது.


கோவை: வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்த காரணத்தால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வெறிச்சோடிய காணப்பட்டது.

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு. இதனால் இன்று கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி இருந்தது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர்.

மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகானந்தம் அவர்களை அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

வழக்கறிஞர் முருகானந்தம் கொடூரமாக தாக்கிய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்மன் தமிழ்நாடு புதுச்சேரி ஜெ.எ.சி.சி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது:-

வழக்கறிஞர்கள் தாக்கம் செயல் அதிகரித்து வருகிறது. நாலா பக்கமிருந்தும் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட செயல்களில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அந்த வகையில் முதல் கட்டமாக நமது ஒற்றுமை உடன்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்து விலகி இருப்பது என ஜெ.எ.சி.சி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...