ஆகஸ்ட் மாதம் கோவை ஏர்போர்ட்டில் 864-விமானங்கள் இயக்கம்.!! பயணிகள் எண்ணிக்கை 98,817: விமான நிலைய இயக்குனர் தகவல்.!!

கோவை: ஆகஸ்ட் மாதம் கோவை ஏர்போர்ட்டில் 864 விமானங்கள் இயக்கம், பயணிகள் எண்ணிக்கை 98,817: விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆகஸ்ட் மாதம் கோவை ஏர்போர்ட்டில் 864 விமானங்கள் இயக்கம், பயணிகள் எண்ணிக்கை 98,817: விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலை கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பிறகு கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையை மாதம் தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவை ஏர்போர்ட்டில் 864 -விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. பயணிகள் எண்ணிக்கை 98,817 ஆக பதிவாகியுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் 24 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. பயணிகள் எண்ணிக்கை: 2,291, கார்கோ, 107.102 டன் கையாளப்பட்டுள்ளன. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில், 840 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் எண்ணிக்கை, 96,526, கார்கோ 581.402 டன் கையாளப்பட்டுள்ளன. இத்தகவலை கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...