கோவை விளையாட்டு மாரியம்மன் கோயிலில் திருட்டு.!!

கோவை: கோவை பகுதியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் திருட்டு போயிருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பகுதியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் திருட்டு போயிருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, சிங்காநல்லூர் விவேகானந்தா நகர் பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் வழக்கம் போல பூட்டி விட்டு சென்று விட்டனர்.

மீண்டும் காலை வந்து பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பார்த்த பொழுது அம்மனுக்கு வைக்கப்பட்டிருந்த பொட்டு தாலி கொண்ட தாலி சங்கிலி உட்பட இரண்டு பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி பழனிச்சாமி 74 -சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...