கோவை: பொள்ளாச்சி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் இடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் இன்று, பிற்பகல் 3 மணி அளவில் அலுவலகத்துக்கு வந்த என்.யூ. சதீஷ்குமார் அலுவலகத்தில் கையொப்பமிட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணைப் பதிவாளராக பொறுப்பை ஏற்றுக்கொண்ட சதீஷ்குமாருக்கு கூட்டுறவு சங்க அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.