கோவை: கோவை பீளமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு அடுத்த திருநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (42). சொந்த தொழில் செய்து வருகிறார்.
நேற்று இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.