கிணத்துக்கடவில் மறைந்த புகைப்படகலைஞர் குடும்பத்திற்கு (COVA) கோவை மாவட்ட போட்டோ & வீடியோகிராபர் அசோசியன் சார்பில் ஈமா சடங்கு நிதி வழங்கல்.!!

கோவை: கிணத்துக்கடவில் மறைந்த புகைப்படகலைஞர் குடும்பத்திற்கு (COVA) கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராபர் அசோசியன் சார்பில் ஈமா சடங்கு நிதி வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவில் மறைந்த புகைப்படகலைஞர் குடும்பத்திற்கு (COVA) கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராபர் அசோசியன் சார்பில் ஈமா சடங்கு நிதி வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் குப்புசாமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பி வரும் போது தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.

மறைந்த குப்புசாமி, COVA எனப்படும் கோவை மாவட்ட போட்டோ& வீடியோகிராப்பர் அசோசியனில் உறுப்பினராக இருந்துள்ளார்.



இதனால் அசோசியன் விதிகள்படி இன்று மறைந்த புகைப்பட கலைஞர் குப்புசாமி குடும்பத்திரை சந்தித்த கோவா அசோசியனை சேர்ந்தவர்கள் ஈமா சடங்கு நிதியாக 10-ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதில் கோவா அசோசியன் மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் நெடுமாறன், துணைத் தலைவர்கள் உதயக்குமார், பொள்ளாச்சி காமராஜ் உள்ளிட்ட கோவா அசோசியன் உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...