கோவை: கடந்த 4 ஆம் தேதி கோவை அருகே உள்ள அத்திப்பாளையம் ஊராட்சி மக்களுக்கு நடத்தப்பட்ட இலவச தடுப்பூசி முகாமில், அப்பகுதியில் வசிக்கக்கூடிய 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

அத்திப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி முகாம் 3-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது 4-ம் தேதி இன்று மாலை 5 மணிக்கு நிறைவுற்றது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன், கோவையை சேர்ந்த தனியார் மருத்துவமனை கோவை ஆதவன் லயன்ஸ் சங்கம், அத்திப்பாளையம் ஊராட்சி இணைந்து இந்த தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்தனர்.