வால்பாறையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தடுப்பூசி எண்ணிக்கை குறித்த விவரம் இதோ..!

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமப்புற சாலைகளின் தரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி இன்று (06.09 2021) திங்கட்கிழமை கீழ்க்கண்ட இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

வால்பாறை வட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளான பி பி டி சி 250, வுட் பிரேயர் குரூப் முருகன் எஸ்டேட் 200, இஞ்சி பாறை எஸ்டேட் 300, நல்லகாத்து எஸ்டேட் 200, ஸ்டான்மோர் எஸ்டேட் 250, மருத்துவமனை 300, மாணிக்கா எஸ்டேட் 250, சேக்கல் முடி எஸ்டேட் 120, ஜெயஸ்ரீ எஸ்டேட் 50, வாட்டர்ஃபால் எஸ்டேட் 100, ஹை பாரஸ்ட் எஸ்டேட் 100, பெரிய கருமலை குரூப் வெள்ளமலை எஸ்டேட் டாப் 70, வெள்ளமலை எல்டி 30, கருமலை 40, நடுமலை 20, அக்காமலை 55, காஞ்சமலை 35, சக்தி/ தலநார் 50, டான்டீ 150, உபாசி 50, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100, முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் 100, சோலையார் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் 100 என மொத்தம் 3000 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது. கோவிஷீல்டு இரண்டாம் தவணை போடுபவர்கள் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் இடையே 84 நாட்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

இதனிடையே, வால்பாறை நகரில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும், தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...