உடுமலைப்பேட்டையில் சேவல் வைத்துச் சூதாடிய 6-பேர் மீது வழக்குப்பதிவு-சேவல் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல்.!!

திருப்பூர்: சேவல் வைத்துச் சூதாடிய 6-பேர் மீது வழக்குப்பதிவு சேவல் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: சேவல் வைத்துச் சூதாடிய 6-பேர் மீது வழக்குப்பதிவு சேவல் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை அருகே ஜல்லிப்பட்டியை அடுத்துள்ள லிங்கமாவூரில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்பொழுது அப்பகுதியில் ஆறுபேர் சேவல் வைத்து சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 6-சேவல் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 9000 -பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...