வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை: வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பருவ சூழ்நிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை அறிவித்த நிலையில், வால்பாறை மற்றும் மற்றும் அதன் சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகள் சோலையாறு அணை, சேக்கல்முடி, புதுகாடு, உருளிகள், கெஜ முடி, தாய் முடி, காஞ்சமலை நடுமலை போன்ற எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வால்பாறை பகுதியில், பெய்த மழை அளவு வால்பாறை 29-மில்லி மீட்டர், சோலையாறு அணை, 24- மில்லி மீட்டர், சின்னக்கல்லாறு 37.மில்லி மீட்டர், நீ அணை,40 மில்லி மீட்டர் மழை பதிவானது.