கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

கோவை: கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடந்த மாதம் 3-ஆம் தேதி சுரேஷ் வயது (37), சங்கராநகர், வினாயகபுரம் சரவணம்பட்டியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது காலை 7 மணி அளவில் அவிநாசி ரோடு வ.உ.சி பூங்கா அருகில் வந்துகொண்டிருந்த பொழுது கத்தியை காட்டி கொன்று விடுவதாகப் மிரட்டி பணம் ரூபாய் 2000-பறித்துச் சென்றதாகக் கொடுத்த புகாரின் பேரில் பந்தய சாலை புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் P.S. சுஜாதா வழக்குப்பதிவு செய்து மேற்படி மணிகண்டன் மற்றும் விஜய் ஆகியோரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் பல்வேறு கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் சமத்தப்பட்டவர்கள் என்பதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள C2 ரேஸ்கோர்ஸ் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா பரிந்துரையின் பேரில் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மணிகண்டன் மற்றும் விஜய் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...