உடுமலையில் காட்டு விலங்கு தாக்கியதில் ஆடு பலி; விவசாயிகள் கவலை

கோவை: கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 28 பேர் மது மற்றும் புகையிலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


திருப்பூர் :உடுமலையில் காட்டு விலங்கு தாக்கியதில் ஆடு பலியான சம்பவம்விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவலை உடுமலைப்பேட்டை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருமூர்த்தி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பொன்னாலம்மன் சோலை.இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயம் தவிர கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு விலங்கு ஒன்று இங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை வேட்டையாடி கொண்டுள்ளது .இதனால், இப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும்,பகுதியில் சிறுத்தை, செந்நாய், காட்டுபூனை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.



எனவே, வன விலங்குகளிடமிருந்து கால்நடைகளை பாதுகாக்க வன எல்லையில் சூரிய ஒளி மின்சக்தி கொண்ட தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...