எஸ்.பி செல்வ நாகரத்தினம் மகளிர் காவலர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்த விழிப்புணர்வு.!!

கோவை: மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் மாவட்ட எல்லைக்குட்பட்ட மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் மாவட்ட எல்லைக்குட்பட்ட மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கோவை மாவட்டம் , காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்கம்பாளையம் புதூர் பகுதியில் நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், தலைமையில் மற்றும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் மேற்பார்வையில் சுமார் 300 பொதுமக்களுக்குக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தை திருமணம், போக்சோ, கொரோனா பரவும் தீவிரம் மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளுவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...