ஈமு கோழிப்பண்ணை நடத்தி 63 லட்சம் மோசடி.!! உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறை தண்டனை.!! 40-லட்சம் அபராதம்.!! கோவை டான்பிட் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!!

கோவை: ஈமு கோழிப்பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 63 லட்சம் மோசடி செய்த உரிமையாளருக்குக் கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை 40 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


கோவை: ஈமு கோழிப்பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 63 லட்சம் மோசடி செய்த உரிமையாளருக்குக் கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை 40 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கோவை, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குபேரன் ஈமு கோழி பண்ணை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 7000 ரூபாயும் ஒன்றரை இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய், போனஸ் தொகையாக 15 ஆயிரம் ரூபாயும் இருபத்தி நான்கு மாதம் கழித்து முழு தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை நம்பி கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 41 பேர் 62.51 லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட ராஜாமணி உட்பட முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை டேன்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 40 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...