கோவை: வீட்டை உடைத்து நகை திருடிய கொள்ளையன் பிடித்து 30-பவுன் நகையை மீட்ட காவல் துறையினரை எஸ்.பி செல்வநாகரத்தினம் பாராட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை உடைத்து உள்ளே சென்று நகை பணத்தைத் திருடிச்சென்ற கொள்ளையனைத் துரிதமாகச் செயல்பட்டுப் பிடித்து 30-பவுன் நகையை மீட்ட காவல் துறையினரை அழைத்து எஸ்பி செல்வனகரதினம் இன்று பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து 30-சவரன் நகையைக் கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட எதிரியைப் பிடித்து 30-சவரன் நகையை மீட்டுத் திறம்படச் செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., இன்று (02.09.2021) மாவட்ட அலுவலகத்தில் அவர்களைப் பாராட்டிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.