கோவை: 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை துரிதமாக செயல்பட்டு போக்சோவில் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் துன்புறுத்தல் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த 27.06.2021 அன்று சுமார் 14-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த விஷ்ணு என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களின் உத்தரவின் பேரில் போக்சோ குற்றவாளியான விஷ்ணு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (02.09.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.