குளங்கள்‌ புனரமைக்கும்‌ பணிகளை மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ சமீரன்‌‌, கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ கொடியசைத்து வைப்பு.!!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ காளப்பட்டி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ புனரமைக்கும்‌ பணிகளை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ காளப்பட்டி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ புனரமைக்கும்‌ பணிகளை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ காளப்பட்டி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ புனரமைக்கும்‌ பணிகளை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர்‌ இன்று 01.09.2021 கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலப்‌ பகுதிகளில்‌ உள்ள குளங்களைப் புனரமைத்து, பல்லுரியினப்‌ பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலும்‌, நீர் ஆதாரங்களைக் காக்கும்‌ முயற்சியிலும்‌ குளங்களை E.F.I இந்தியச் சுற்றுச்சூழல்‌ அறக்கட்டளையின்‌ சொந்த செலவில்‌ காளப்பட்டி பகுதியில்‌ 18 ஏக்கா 16 சென்ட்‌ பரப்பளவில்‌ அமைந்துள்ள கரிய பெருமாள்‌ குட்டை, 4 ஏக்கா 42 சென்ட்‌ பரப்பளவில்‌ அமைந்துள்ள தொட்டிபாளையம்‌ குட்டை, 2 ஏக்கா 87-3/4 சென்ட்‌ பரப்பளவில்‌ அமைந்துள்ள கலாம்‌ பார்க்‌, 13 ஏக்கர்‌ 83 சென்ட்‌ பரப்பளவில்‌ அமைந்துள்ள செட்டி குட்டை ஆகிய குளங்கள்‌ புனரமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ ரங்கராஜன்‌, செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, இந்தியச் சுற்றுச்சூழல்‌ அறக்கட்டளை நிறுவனர்‌ அருன்கிருஷ்ணமூர்த்தி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...