வால்பாறையில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பேரவை தேர்தல் விருப்ப மனு தாக்கல்.!!

வால்பாறை: அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பேரவை தேர்தல் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.


வால்பாறை: அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பேரவை தேர்தல் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழக அறிவிப்பின்படி அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பேரவை தேர்தல்.



இதனை முன்னிட்டு கோவை மாவட்டம் இதய தெய்வம் மாளிகையில் விருப்பு மனுக்களைக் கோவை மண்டல தேர்தல் பொறுப்பாளர்களான தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது, போக்குவரத்து பிரிவு மாநில இணைச் செயலாளர் ரத்தினம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்களான ஓ.கே.சின்ராஜ், ஆட்டோ அசோக், பிஆர்.கே.குருசாமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் கே.தாமோதரன், எஸ்பி.சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், ஆகியோர் வழங்கினர்.

உடன் நிர்வாகிகள் அன்சர், கோவை பாரதி, கண்ணன், நெடுமாறன் உள்பட பலர் உள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...