ஈஷா யோகா சார்பில் தமிழ் யோகா பயிற்சி


ஈஷா யோகா மையத்தின் சார்பில் வரும் டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழில் யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் முக்கியத்துவமாக "சாம்பவி மகா முத்ரா கிரியா" என்னும் யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மிகவும் எளிமையானது மற்றும் பலன்தரக்கூடியதாகும்.



முதன் முறையாக இப்பயிற்சியானது தமிழகம் முழுவதும் 62 பகுதிகளில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், இதில், வேலைத்திறன், புதுவித சிந்தனைகள், திறன் மேம்படுத்துதல் மற்றும் கவனத்தினை ஒருங்கிணைத்தல், நியாபகத்திறன், நிறைவேற்றுத்திறன்  உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து யோகா கற்பிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 8300011111 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9442641563 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...