கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கிணத்துக்கடவில் முள்ளுப்பாடி, அரசம் பாளையம், சூலக்கல், வடபுதூர், சிறுகளந்தை, தேவராயபுரம், நெ.10 முத்தூர், கோடங்கி பாளையம், கோவில்பாளையம், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட 11-இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடந்த முகாம்களில் ஆயிரத்து 650-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
முள்ளுப்பாடி அரசுப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி செந்தில்குமாரமூர்த்தி மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில் 170-பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.