வால்பாறையில் வாகனம் பழுது பார்க்கும் சங்கத்தினர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் கெளரவிப்பு.!!

வால்பாறை: வாகனம் பழுது பார்க்கும் சங்கத்தினர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் கெளரவித்தனர்.


வால்பாறை: வாகனம் பழுது பார்க்கும் சங்கத்தினர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் கெளரவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை வட்டார அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் அதன் மாநிலத்தலைவர் ஆர்.சிவக்குமார், பொதுச்செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதேபோல மாநிலம் முழுவதும் செயல்படுவதை அறிந்து புதுச்சேரி மாநிலத்தில் இதேபோன்ற சங்கம் துவங்கியது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தலைவர் ரவி, செயலாளர் சங்கர் பொருளாளர் மகாதேவன் ஆகியோர் பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த சங்க விழாவிற்குத் தமிழக தலைமை நிர்வாகிகளைத் தலைமையேற்கவும் சிறப்பு விருந்தினர்களாக வால்பாறையிலுள்ள சங்கம் சார்பாக நிர்வாகிகள் செயலாளர் முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன் மற்றும் குட்டி பெயிண்டர், கண்ணன் எலக்ரீசியன், பவின் மெக்கானிக், மூர்த்தி வெல்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாபற்றி அவர்கள் கூறியபோது புதுச்சேரி மாநிலத்திற்குத் தமிழக நிர்வாகிகளை அழைத்து விழா நடத்திய நிலையில் வால்பாறையிலிருந்து எங்களையும் அழைத்துக் கலந்துகொள்ள வாய்ப்பளித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...