திருப்பூர்: ஊராட்சி ஒன்றிய குழு வளர்ச்சிப் பணிகளைத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

ஊராட்சி ஒன்றிய குழு வளர்ச்சிப் பணிகளைத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் 7-வது வார்டில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகளை இன்று திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கணேசபுரம், வெஞ்சமடை பகுதியில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தார்ச்சாலை மற்றும் சத்துணவு கூடங்களைத் திறந்து வைத்தனர்.
மேலும் புதிய சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 7-வது வார்டு உறுப்பினர் குருவம்மாள் சௌந்தர ராஜன் உடுமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மகாலட்சுமி துணைத் தலைவர் சண்முக வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.