கோவை: கோவை அருகே தனது 2-மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குழந்தை தவறி விழுந்து பரிதாப பலி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, பொள்ளாச்சி ரோடு மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகரைச் சேர்ந்தவர் விவேக் ராஜ். (29) சிவில் இன்ஜினியர். இவரது மனைவி நேற்று வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது 2-மாத பெண் குழந்தை ஸ்ரீ நீதா சிறுநீர் கழித்தது. இதைப் பார்த்த அவரது 3-வயது மூத்த மகள் அந்த குழந்தையை பாத்ரூமுக்கு தூக்கி சென்று சுத்தம் செய்ய முயன்றது.
அப்போது 2-மாத குழந்தை தவறி பக்கெட்டில் இருந்த தண்ணீருக்குள் விழுந்தது. இதைப் பார்த்த அவரது மனைவி ஓடிவந்து தண்ணீரிலிருந்த குழந்தையைத் தூக்கி சுந்தரா புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கொண்டு சென்றனர்.
வழியில் குழந்தை இறந்துவிட்டது இதுகுறித்து விவேக் ராஜ் செட்டி பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.