கிருஷ்ணர் ஜெயந்தி விழா: கோவையில் உள்ள இஸ்கான் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ கிருஷ்ணன்..!

கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள இஸ்கான் திருக்கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் காட்சியளித்தார்.



கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள இஸ்கான் திருக்கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் காட்சியளித்தார்.



இங்குள்ள கிருஷ்ண பக்தர்கள் இறைவனை போற்றும் விதமாக பஜனைகளை பாடியும், வட்டமடித்து நடனங்கள் ஆடியும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

இதனிடையே, பக்தர்கள் இந்த நிகழ்ச்சிகளை வீடுகளில் இருந்து இணையவழியில் நேரடியாக இறைவனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கிருஷ்ணபிரான் நடுனிசியில் பிறந்ததாக நம்பப்படுவதால் மாலை நேரங்களில் பல்வேறு இடங்களிலும் குழந்தைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் வேடம் அணிந்தும் பெண் குழந்தைகளுக்கு ராதையின் வேடம் அணிந்தும் வீதிகளில் வலம்வந்து மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் உள்ள குழந்தைகளை கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்பட்டு வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...