திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்துக்கு உட்பட்ட மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்துக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள கோடந்தூர் மற்றும் பொருப்பாறு மலைக் கிராமங்களில் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, சாதிச் சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகள்மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் உதவி வன அலுவலர் கணேஷ் ராம் உடுமலை வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.