வால்பாறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வழங்கப்பட்ட வாகனங்கள் துருப்பிடிக்கும் அவலம் - நடவடிக்கை எடுக்காத நகராட்சி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2019ம் ஆண்டு வால்பாறை பகுதிக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்துச் செல்வதற்காக புதிய மூன்று சக்கர வாகனங்கள் டிராக்டர்கள் லாரிகள் பெறப்பட்டு சில காலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2019ம் ஆண்டு வால்பாறை பகுதிக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்துச் செல்வதற்காக புதிய மூன்று சக்கர வாகனங்கள் டிராக்டர்கள் லாரிகள் பெறப்பட்டு சில காலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்னர், அந்த புதிய வாகனங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு, தற்போது பல லட்சம் ரூபாயில் மதிப்பில் வாங்கப்பட்ட வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் லாரிகள் உள்ளன.

ஆனால், வாகனங்கள் துருப்பிடித்து அழியும் நிலையில் இருப்பதை வால்பாறை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை.



இந்த நிலையில், துருப்பிடித்து அழிந்து போகும் வாகனங்களை உடனடியாக ஏலம் விட்டு நகராட்சி வருவாயில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...