கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில் பாளையத்தில் பெட்டி கடை முன்பு மது குடிக்க அனுமதித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி நேற்று இரவு கோவில்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, கோவில்பாளையம் அரசு மதுபான கடை அருகே உள்ள பெட்டி கடை முன்பு மது அருந்த அனுமதித்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியநாதன் (38) என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.