தேசிய விளையாட்டு தினம்: உடுமலையில் கேக் வெட்டி கொண்டாடிய ஹாக்கி வீரர்கள்..!

திருப்பூர்: உடுமலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஹாக்கி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.


திருப்பூர்: உடுமலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஹாக்கி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் ஏராளமான மாணவ மாணவியர் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட ஹாக்கி முன்னாள் மற்றும் இந்நாள் விளையாட்டு வீரர்கள் ஒன்றாகக் கூடி கேக் வெட்டி விளையாட்டு தினத்தை கொண்டாடினர்



முன்னாள் ஹாக்கி வீரர்கள் மாணவ மாணவியருக்கு ஹாக்கி ஸ்டிகை இலவசமாக வழங்கினர். மாணவ மாணவிகளிடையே ஹாக்கி விளையாட்டை மேம்படுத்தும் எண்ணத்தில் அவர்களை ஊக்கப்படுத்த அவருக்கு வழங்கப்பட்டதாக முன்னாள் ஹாக்கி வீரர்கள் தெரிவித்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...