வால்பாறையில் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி முகாம் துவக்கம்!

கோவை: வால்பாறையில் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்திரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக வால்பாறை அரசு மருத்துவமணைக்கு கோவிஷீல்டு 750 டோஸ்களும், கோவாக்ஸின் 100 டோஸ்களும் இருப்பு வைக்கப்படுள்ளன.

மேலும், கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...