'என்னம்மா இப்படி பண்றீங்களேமா?' மாவட்ட காவல்துறை பெண்களைக் கிண்டல் செய்பவர்களுக்கான செல் நம்பரை மீம்ஸ் மூலமாக வெளியீட்டு மக்களுக்கு விழிப்புணர்வு.!!

கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாகக் கஞ்சா, சீட்டாட்டம், ஒரு நம்பர் லாட்டரி, மதுபானங்கள் விற்பனை போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் என அனைவரையும் பிடிப்பதற்குத் தனிப்படை அமைத்து அமைத்துள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாகக் கஞ்சா, சீட்டாட்டம், ஒரு நம்பர் லாட்டரி, மதுபானங்கள் விற்பனை போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் என அனைவரையும் பிடிப்பதற்குத் தனிப்படை அமைத்து அமைத்துள்ளது.

இதைப்போல இன்று கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் மற்றும் கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடிய toll-free மற்றும் வாட்ஸ்அப் என்னை வெளியிட்டுள்ளது.

அந்த எண்கள் மக்களைப் போய் எளிமையாகச் சேர்வதற்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகத் திரைப்பட பெண் இயக்குனர் மற்றும் நடிகை ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக கோவமாக வெளிப்படுத்துவார்.

அதை இமிடேட் செய்து இரண்டு ஆண்கள் பெண்கள் வேடம் அணிந்து இந்த நிகழ்ச்சியைச் செய்து காட்டுவார்கள். அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு பெண்களைக் கிண்டல் செய்பவர்களுக்கான மீம்ஸ் செய் வெளியிட்டுள்ளன.

'என்னம்மா இது கூட தெரியலையாமா பெண்களை கிண்டல் செய்தால் 181 அல்லது 7708100100 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும்.

இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...