கோவையில் கொரோனா வழிகாட்டு நெறி முறையை பின்பற்றாத நிறுவனத்திற்கு ‘சீல்’ ஆட்சியர் சமீரன் அதிரடி.!!

கோவை: கோவையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனம், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனம், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வெள்ளமடை மஜரா சாமநாயக்கன்பாளையத்தில் இரு சக்கர வாகன உதிரிப் பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது.

இங்கு பணியாற்றிய 26-பேரில், ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொடிசியா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனத்துக்கு, 10-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுவனத்தை இயக்கக்கூடாது என்று உத்தரவிட்டு,

பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், அங்காடிகளைத் தணிக்கை செய்யப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...